செங்கல் உற்பத்தி பாதிப்பு

img

மண் தட்டுப்பாட்டால் குமரி மாவட்டத்தில் செங்கல் உற்பத்தி பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கல்குளம் தாமிரபரணி ஆறு பாய்ந்தோடும் பகுதிகளிலுள்ள கரையோரங்களில் சுமார் 400க்கும் அதிகமான செங்கல் சூளைகள் உள்ளன.